News March 26, 2026

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவு!

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் சரசரவென சரிந்து வருகிறது. காலை நேர வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் 1 அவுன்ஸ்(28g) 99 டாலர்கள்(இந்திய மதிப்பில் ₹9,311) (2%) குறைந்து 4,455 டாலர்களுக்கு விற்பனையாகிறது. வெள்ளி 1 அவுன்ஸ், 3 டாலர்கள்(4%) குறைந்து 69 டாலர்களுக்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் நம்மூர் சந்தையில் மாலை நேர வர்த்தகத்தில் தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!