News March 26, 2026

காங்., கட்சியில் இருந்து முக்கிய தலைவர் விலகினார்

image

காங்., மாநில செயலாளர் AK ஜெய்பிரகாஷ் கட்சியிலிருந்து விலகினார். இது தொடர்பாக WAY2NEWS-க்கு பேசிய அவர், தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் 100 தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பு இருந்தது; அதுவே நிர்வாகிகளின் விருப்பம் என்றார். இதுகுறித்து ராகுல் காந்தி, சோனியா, கார்கேவுக்கு கடிதம் அனுப்பியும் பலன் இல்லை என்பதால் 40 ஆண்டு கால காங்., பயணத்தை நிறைவு செய்கிறேன் என கூறினார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!