News March 26, 2026
நடிகர் ரவி மோகன் – கெனிஷா.. மீண்டும் சர்ச்சை

தோழி கெனிஷாவுடன் இணைந்து நடிகர் ரவி மோகன், ₹42 லட்சம் மதிப்பில் கோவாவில் நிலம் வாங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதற்கான ஆவணங்களில் ரவி மோகன் தன்னுடைய தனிப்பட்ட விவரங்களை தெரிவிக்கும்போது, தனக்கு திருமணம் ஆகவில்லை(Single) என குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யாத நிலையில், தான் Single என்று குறிப்பிட்டு ரவி சொத்து வாங்கியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.