News March 26, 2026

ராமரிடம் இருந்து கற்க வேண்டிய வாழ்க்கை பாடங்கள்

image

<<19478368>>ஸ்ரீராம நவமி<<>>யான இன்று, அவரின் வாழ்வில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள்: வாழ்க்கை துணையிடம் மட்டுமல்ல, அனைத்து உறவுகளிடமும் நேர்மையாக இருக்க வேண்டும் *அனைவரிடமும் நட்பு பாராட்ட வேண்டும் *உதவும் மனப்பான்மையுடன், பிறர் செய்த உதவியையும் மறக்கக்கூடாது *பழகுபவர்களிடம் அன்பாகவும், இரக்க குணத்துடனும் நடந்து கொள்ளவேண்டும் *உங்களுடைய அன்பு, உறவு, திறமை மீது பிறர் நம்பிக்கை கொள்ளும்படி நடக்க வேண்டும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!