News March 26, 2026
சொந்தமா பேசக்கூட EPS-க்கு திராணி இல்ல: சேகர்பாபு

திமுக செயல்படுத்தி வரும் திட்டங்களின் நகலை அதிமுக வாக்குறுதிகளாக கொடுத்துள்ளதாக சேகர்பாபு கூறியுள்ளார். ’உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என EPS சொல்வது கருணாநிதியின் வசனம் என்ற அவர், சொந்தமாக 4 வார்த்தை கூட சொல்ல திராணி இல்லாதவர் EPS என விமர்சித்துள்ளார். மேலும் தேர்தல் பயத்தால்தான் EPS முன்கூட்டியே தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என பேசியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.