News March 26, 2026

விழுப்புரம் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் அலுவலகம் முழுவதும் தீவிரமாக சோதனை நடத்தினர். சமீபகாலமாக மாவட்ட நீதிமன்றத்திற்கும் இது போன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!