News March 26, 2026

ஒதுங்கிய பிரதீப் படம்.. பாயும் ‘லெஜெண்ட்’ சரவணன்!

image

பிரதீப் ரங்கநாதனின் ‘LiK’ படம் ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் 9-ம் தேதி வெளியாக இருந்த ‘லெஜெண்ட்’ சரவணனின் ‘லீடர்’ படம் ஏப்ரல் 3-ம் தேதி அன்றே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஆண்ட்ரியா, பாயல் ராஜ்புத் என பலர் நடித்துள்ள ‘<<19302543>>லீடர்<<>>’ பட டீசர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!