News March 26, 2026
ஊட்டியில் பரபரப்பு; கழுத்தை அறுத்த இருவர் கைது!

ஊட்டி பகுதியை சேர்ந்த பிரதாப் (34) என்பவரது மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு மணிகண்டன் (26) என்பவர் தான் காரணம் என பிரதாப் நினைத்துக் கொண்டார் . இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதாப், அவரது சகோதரர் ரஞ்சித் குமார் (32) மணிகண்டனிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் அவரது கழுத்தை அறுத்துள்ளனர். பிரதாப், ரஞ்சித் குமார் ஆகிய இருவரை ஊட்டி மத்திய போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்