News March 26, 2026
கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்

விருத்தாசலம் அடுத்த வண்ணான்குடிகாட்டை சேர்ந்தவர் கண்ணன்(29). இவர் 17 வயது சிறுமியை காதலித்தார். அதற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து குடும்பம் நடத்தியதில், சிறுமி 2 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து ஊர்நல அலுவலர் புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் மகளிர் போலீசார் நேற்று, கண்ணன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்தனர்.
Similar News
News April 20, 2026
கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.