News March 26, 2026
வாசுதேவநல்லூர் தொகுதியில் ஆனந்தன் அய்யாசாமி போட்டியா?

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் வரும் கட்சிகளின் தொகுதிகள் குறித்து நேற்று EPS அறிவித்தார். அதில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அந்தத் தொகுதியில் தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கும் ஆனந்தன் ஐயா சாமி பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
Similar News
News April 20, 2026
ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.