News March 26, 2026
வாலாஜா: அதிமுகவில் கூண்டோடு இணைந்தனர்!

ராணிப்பேட்டை: வாலாஜா நகர தேமுதிக பொருளாளர் எஸ்.கே பாபு தலைமையில் 25 பேர் அக்கட்சியில் இருந்து விலகி நேற்று (மார்ச் 25)அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அப்போது நகர அம்மா பேரவைத் தலைவரும் கவுன்சிலருமான டபிள்யூ.ஜி முரளி, அம்மா பேரவை செயலாளர் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். தேர்தல் நேரத்தில் தேமுதிகவினர் அதிமுகவில் ஐக்கியமாவது பரபரப்பை ஏற்படுத்தியது.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.