News March 26, 2026

தஞ்சை: தனியார் கிரிப்டோ கரன்சி மோசடி

image

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்ட தனியார் கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனம் ஒன்று, கவர்ச்சிகரமான வட்டி மற்றும் தங்க நாணயம் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் தஞ்சை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என துணை காவல் கண்காணிப்பாளர் பூர்ணிமா அறிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!