News May 17, 2024
தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பல இடங்களில், கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கோவைக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை எச்சரிக்கையால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையிலும், அவ்வாறு நடந்தால், என்னென்ன மீட்பு பணிகளை மேற்கொள்ளுவது என தயார் நிலையில் உள்ள மாநில பேரிடர் மீட்புப் படை உள்ளதாக இன்று தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 4, 2026
கோவை: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால்., இதை செய்யுங்க

கோவை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க
News March 4, 2026
கோவை: அரசின் குறைந்த விலையில் சொந்த வீடு! APPLY

கோவை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு<
News March 4, 2026
திமுக மாவட்ட செயலாளர் நிர்வாகிகளிடம் ஆலோசனை

கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட – சுகுணாபுரம் பகுதிகழகம் – இடையர்பாளையத்தில் அமைந்துள்ள அஹ்லே சுன்னத் ஜமாத் தக்னி மஸ்ஜித் & கபர்ஸ்தான் மஸ்ஜித் ஜமாத்தில் நிர்வாகிகளை நேரில் சந்தித்து, தேவைகளை கேட்டறிந்து, கோவை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் தொ.ரவி நிதியுதவி வழங்கினார். உடன் சுகுணாபுரம் பகுதி செயலாளர் சிவசக்தி, மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.


