News March 26, 2026

பாளை சிறையில் தற்கொலை மிரட்டல் விடுத்த கைதி

image

பாளை மத்திய சிறையில் நேற்று கபிலன் என்பவரது கொலை வழக்கில் குண்டாஸ் சட்டத்தில் கைதான கைதி ஒருவர் சிறையின் 9-ம் பிளாக்கில் உள்ள மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த சிறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அந்த கைதியுடன் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

Similar News

News April 20, 2026

நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

image

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

error: Content is protected !!