News March 26, 2026

கடலூர்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் 8 -ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான தகுதி தேர்வு வரும் 07.06.2026 அன்று நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்<> https://www.rimc.edu.in<<>> இணையதளம் மூலம் விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பிக்கலாம் என என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!