News March 26, 2026
CINEMA 360°: தாய் கிழவி OTT ரிலீஸ் தேதி

▶ ஏப்ரல் 14-ம் தேதி ஹாட்ஸ்டார் OTT தளத்தில் தாய் கிழவி படம் வெளியாக உள்ளதாக தகவல். ▶பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் தள்ளிப்போக வாய்ப்பு. ▶‘கர’ படத்தில் கருணாஸின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ▶ரியோ ராஜ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ‘மேடி’ அறிவிக்கப்பட்டுள்ளது. ▶‘அயலான்’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்க உள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.