News March 26, 2026
போர்.. உரத் தட்டுப்பாடு, விலை உயர்வு அச்சம்!

போரால் உரங்கள் பல நாடுகளுக்கு செல்வது தடைப்பட்டுள்ளதாக WTO கவலை தெரிவித்துள்ளது. உரத் தட்டுப்பாடும் விலையேற்றமும் உணவு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று WTO துணை இயக்குநர் எச்சரித்துள்ளார். உரங்கள் கிடைக்காவிட்டால், பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டு விலைகள் உயரும். இந்தியா நைட்ரஜன் சார்ந்த உரமான யூரியாவிற்கு வளைகுடா நாடுகளையே சார்ந்திருப்பதால் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் ஏற்படலாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.