News March 26, 2026
யானைக்கு எத்தனை பற்கள் இருக்கின்றன தெரியுமா?

யானைக்கு எத்தனை பற்கள் இருக்கின்றன என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் 2 என்று சொல்வார்கள். அதற்கு காரணம், வெளியில் தெரியும் அந்த 2 தந்தங்கள். ஆனால், உணவை மெல்வதற்கென தனியாக பற்கள் உள்ளன. மொத்தம் 26 பற்கள் இருக்கின்றன. அதில் 24 பற்கள் வாய்க்குள்ளும், 2 பற்கள் வெளியே தந்தங்களாகவும் அமைந்திருக்கிறது. யானைகளுக்கு அவற்றின் வாழ்நாளில் 6 முறை புதிதாக பற்கள் முளைக்கின்றன. இந்த தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.