News March 26, 2026
நாட்டில் காசநோய் பாதிப்புகள் குறைந்துள்ளது: மத்திய அரசு

இந்தியாவில் காசநோய் பாதிப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காசநோய் பாதிப்புகள் 21% மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகள் 28% குறைந்துள்ளதாகவும், 2015-24 காலகட்டத்தில் பரிசோதனை, நோயறிதல் தொழில்நுட்பம் மற்றும் புதிய மருந்து முறைகள் மூலம் இது சாத்தியமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது 46,000-க்கும் மேற்பட்ட காசநோய் இல்லாத கிராமங்கள் உள்ளன.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.