News March 26, 2026
செங்கம்: சாலை விபத்தில் மூதாட்டி பலி

செங்கம் தளவாநாயக்கன் பேட்டை குப்பநத்தம் மற்றும் புதுப்பட்டு சந்திப்பு சாலைகள் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ஆனைமங்கலம் கிராமத்தை சேர்ந்த பத்மாவதி (58) உயிரிழந்தார். புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த கல்பனா (33) மற்றும் அவரது மகள் வர்ஷினி (5) காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். சம்பவத்தில் தொடர்புடைய டிப்பர் லாரி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.