News May 17, 2024

தர்மபுரி: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை தர்மபுரியில் கனமழை பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 5, 2025

தர்மபுரி: தேர்வு இல்லை; உள்ளூரில் அரசு வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் இரவு காவலர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கிடையாது, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.71,900 வரை வழங்கப்படும். <>இந்த லிங்க்<<>> மூலம் வரும் செப்.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கு <<17620287>>கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

News September 5, 2025

தருமபுரி: தேர்வு இல்லை: உள்ளூரில் அரசு வேலை

image

அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர் ஆகிய பதவிகளுக்கு 18-32 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அலுவக உதவியாளர்,இரவு காவலர்- 8th pass, பதிவறை எழுத்தர்- 10th pass செய்திருக்க வேண்டும். உங்க பகுதி காலிப்பணியிட விபரங்களை தெரிந்து கொள்ள <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. *அருமையான வாய்ப்பு, தேர்வு கிடையாது ஷேர் பண்ணுங்க*

News September 5, 2025

காரிமங்கலம்: அலுவலக உதவியாளர் பணி

image

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 1 அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியித்தினை நிரப்பும்பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 01.09 2025 முதல் 30.09.2025 வரை இணையவழியாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பபடிவம் www.tnrd.in.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!