News March 25, 2026
விஜய் போட்டியிடுவதால் எந்த பிரளயமும் ஏற்படாது: சேகர்பாபு

தேர்தலுக்காக அபிமன்யு வியூகத்தை ஸ்டாலின் வகுத்துக் கொண்டிருக்கிறார்; அதை உடைக்கும் சக்தி அதிமுக கூட்டணிக்கு இல்லை என சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை & அதனை ஒட்டியுள்ள 22 தொகுதிகளிலும் ஸ்டாலின் சொல்லும் வேட்பாளரை வெற்றி பெற வைக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றார். பெரம்பூரில் விஜய் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, எந்த பிரளயமும் ஏற்படாது எனவும் விமர்சித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.