News March 25, 2026
லாக் டவுன்.. அண்டை நாடுகளில் அச்சம்

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் அவசரநிலையை முதல்நாடாக நேற்று <<19467640>>பிலிப்பைன்ஸ் <<>>அறிவித்தது. அதேநேரம், பாகிஸ்தான், இலங்கை, மியான்மர், பூடான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கும் லாக் டவுன் போன்ற கட்டுப்பாடு அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், கொரோனா போன்ற நிலை என PM மோடி பேசியதும் நாட்டு மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.