News May 17, 2024
ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் நீதிபதி உத்தரவு

சிவகங்கை கல்வி முதன்மை அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்த சரவணன் தன் தாயார் அரசு பணியில் இருந்ததை மறைத்தும் சிறுவயதில் அவர் தன்னை கைவிட்டு சென்றதாக கூறி 1989 கருணை பணி நியமனம் பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது பணி ஒய்வு பெறும் நாளில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்ததை அடுத்து நீதிபதி ஆர்.என் மஞ்சுளா சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Similar News
News September 5, 2025
மதுரையில் இன்று முதல் புத்தக திருவிழா

மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்.5 முதல் செப்.15 வரை 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழாவை, இன்று (செப்.5) மாலை 6 மணிக்கு கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் துவக்கி வைக்கின்றனர். தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் குளிரூட்டப்பட்ட அரங்குகள் இடம்பெற உள்ளது.
News September 5, 2025
மதுரை மக்களே இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க

▶️அரசு ராஜாஜி மருத்துவமனை – 04522533230
▶️மதுரை அரசு மருத்துவகல்லூரி – 04522526028
▶️அரசு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி, திருமங்கலம் – 0452280727
▶️அரசு மருத்துவமனை பாலரங்கபுரம் – 04522337902
▶️அரசு மருத்துவமனை தோப்பூர் – 04522482339
▶️அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை, தோப்பூர் -04522482439
▶️அரசு தொற்று நோய் மருத்துவமனை,தோப்பூர் – 04522482339
News September 5, 2025
மதுரை: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் வேலை

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு 976 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை முடிந்தவர்கள் செப்.27 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <