News March 25, 2026
அஸ்வத்திடம் மன்னிப்பு கேட்ட ரஜினி

ரஜினியிடம் கதை சொல்ல சென்றபோது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை அஸ்வத் பகிர்ந்துள்ளார். அவர் ரஜினி வீட்டுக்கு சென்றபோது, திடீரென ஒரு அரசியல் தலைவர் வந்துவிட்டாராம். உடனே ரஜினி, ’சாரி அஸ்வத், ஒரு 20 நிமிஷம்.. மோர் சாப்பிடுங்க கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்’ என கூறி சென்றுள்ளார். இதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அவர், ரஜினியின் இந்த பண்புதான் அவர் சூப்பர்ஸ்டாராக இருப்பதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.