News March 25, 2026
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி.. மக்களுக்கு அதிர்ச்சி

கடந்த தேர்தலை போல் இம்முறையும் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி வாக்குறுதியை பலரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அதிமுக முழு தேர்தல் அறிக்கையையும் வெளியிட்ட நிலையில், அதில் இதுகுறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. அதேநேரம், தமிழகத்தின் தற்போதைய கடன் சுமையால், ஆளும் திமுக தேர்தல் அறிக்கையிலும் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம்பெறுவது சந்தேகம் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.