News March 25, 2026
இபிஎஸ் ஆளுமையற்றவர்: OPS

ஆளுமையற்ற EPS, பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துள்ளதாக OPS விமர்சித்துள்ளார். அண்ணா, MGR, ஜெ., கருணாநிதி போல EPS மாஸ் லீடர் இல்லை; அவரை முன்னிறுத்தியதால்தான் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாக சாடினார். வரும் தேர்தலிலும் அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும் என்றும், ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அபார வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் எனவும் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.