News March 25, 2026

இரண்டை விட்டுக்கொடுத்து இரண்டை வாங்கிய பாஜக

image

NDA கூட்டணியில் வெற்றிபெற்ற 2 தொகுதிகளை (நெல்லை, கோவை தெற்கு) விட்டுக்கொடுத்து, அதிமுக வெற்றிபெற்ற 2 தொகுதிகளை பாஜக (கோவை வடக்கு, அவிநாசி) வாங்கியுள்ளது. அதேநேரம், கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்ற குளச்சல், அறந்தாங்கி, விளவங்கோடு, உதகமண்டலம் ஆகிய தொகுதிகளில் பாஜக களமிறங்குகிறது. அது போட்டியிடவுள்ள மற்ற அனைத்தும் திமுகவின் சிட்டிங் தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!