News March 25, 2026

கூடுதல் கட்டணம்.. ஹோட்டல்களுக்கு எச்சரிக்கை

image

LPG தட்டுப்பாட்டை சுட்டிக்காட்டி ஹோட்டல்களில் அனைத்து உணவுகளுக்கும் தலா ₹10 முதல் ₹20 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில், LPG & எரிவாயுவிற்காக ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதம் என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!