News March 25, 2026
IPL: சிக்ஸர் மன்னன் யார் தெரியுமா?

IPL வரலாற்றில், அதிக சிக்ஸர் விளாசிய வீரர்கள் பட்டியலில் கெயில் (357) முதலிடத்தில் உள்ளார். ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் விளாசிய ( 17 சிக்ஸர் Vs புனே) சாதனைக்கும் அவரே சொந்தக்காரர். அடுத்தடுத்த இடங்களில் ரோஹித்(302), கோலி(291), தோனி(264), ABD வில்லியர்ஸ் (251), வார்னர்(236), ரஸ்ஸெல்(223), பொல்லார்ட்(223), சாம்சன்(219), KL ராகுல்(208) உள்ளனர். IPL-ல் ஒரு முறை கூட 6*6 சிக்ஸஸ் அடிக்கப்படவில்லை.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.