News May 17, 2024
மஞ்சள் ஒட்டும் பொறி விளக்கம்

மே17, தொட்டியம் அருகே காடுவெட்டியில் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி மாணவிகள் மஞ்சள் ஒட்டும் பொறி மற்றும் பூச்சிக்கொல்லி நச்சுத்தன்மை விவரங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கினார். பூச்சிகளை அழிக்க உரிய பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது பற்றியும் சாறு உறிஞ்சி பூச்சிகளை கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டும் பொறி பற்றியும் மாணவிகள் எடுத்துரைத்தனர்.
Similar News
News January 2, 2026
திருச்சி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த கோயில்கள்!

▶️ சமயபுரம் மாரியம்மன் கோயில்
▶️ உறையூர் வெக்காளி அம்மன் கோயில்
▶️ புத்தூர் குழுமாயி அம்மன் கோயில்
▶️ தென்னூர் உக்கிரகாளியம்மன் கோயில்
▶️ மலைக்கோட்டை வானப்பட்டறை மாரியம்மன் கோயில்
▶️ உறையூர் செல்லாண்டி அம்மன் கோயில்
▶️ மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில்
▶️ உறையூர் வாராஹி அம்மன் கோயில்
▶️ கண்ணபுரம் மாரியம்மன் கோயில்
▶️ இதை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
News January 2, 2026
திருச்சி: இலவச ஓட்டுநர் பயிற்சி

திருச்சி மாவட்ட மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <
News January 2, 2026
திருச்சி: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

திருச்சி மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <


