News May 17, 2024

திருவாரூர் கோதண்டராமர் கோயில் சிறப்புகள்!

image

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கோதண்டராம கோயில். 108 வைணவத் தலங்களுள் ஒன்றான இக்கோயில் ராம சேத்திரங்களில் ஒன்றாகும். திராவிடக் கட்டடக்கலைகளை பிரதிபலிக்கும் இத்தலம், புராணக்கதைகளைக் கொண்டு விளங்குகிறது. இக்கோயில், ராமர் கோயில்களுள் சிறப்பாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அனுமன் சன்னதிக்கு பின்புறம் தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. ராமர் கோதண்ட ரூபத்தில் காட்சியளிக்கிறார்.

Similar News

News December 21, 2025

திருவாரூர்: மதுவில் விஷம் கலந்து தற்கொலை!

image

பேரளம், மருதவஞ்சேரி மேலத்தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (63). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் சம்பவத்தன்று மன வேதனை அடைந்து மதுவில் விஷத்தை கலந்து குடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News December 21, 2025

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் (டிச.20) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!