News March 25, 2026

10 வயசு கம்மியா தெரியணுமா? செம்ம TIP!

image

முகத்தில் கிராம்பு பாதாம் எண்ணெய் தடவி வந்தால் இளமையாக தெரிவீர்கள் என கூறப்படுகிறது. ➤100 மில்லி பாதாம் ஆயிலை நன்கு சூடுபடுத்தி, அதில் 15 கிராம்பை சேருங்கள் ➤பின்னர் அதை ஆறவைத்து கண்ணாடி பாட்டிலில் ஊற்றி பதப்படுத்தி வையுங்கள் ➤தினமும் இரவில் தூங்க செல்லும் முன், முகத்தில் இந்த எண்ணெயை தடவி மசாஜ் செய்யலாம் ➤அல்லது காலையில் குளிக்க செல்வதற்கு அரை மணி நேரம் முன்பு கூட தடவிக்கொள்ளலாம். SHARE.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!