News March 25, 2026

விட்டுக் கொடுத்த EPS.. களமிறங்கும் எல்.முருகன்?

image

அதிமுக வலுவாக இருக்கும் அவிநாசியை, பாஜகவுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார் EPS. 1984 – 2021 வரை அவிநாசியில் 8 முறை அதிமுக வெற்றிபெற்றுள்ளது. இதில், EX சபாநாயகர் தனபால், கடைசி 2 தேர்தல்களிலும் 60,000-க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் திமுகவை வீழ்த்தினார். இந்தமுறை அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிகிறது. இதனால், அவிநாசியில் பாஜகவின் எல்.முருகன் போட்டியிட வாய்ப்புள்ளதாம். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!