News March 25, 2026
சசிகலா கூட்டணி அமைத்தார்

தமிழகத்தில் 5 முனை போட்டியை உருவாக்கிய சசிகலாவின் கட்சி, புதுச்சேரியிலும் போட்டியிடுகிறது. இந்நிலையில், புதுவையில் செங்கோல் நீதி மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து அவருடைய அஇபுதமமுக போட்டியிடுகிறது. இக்கட்சிக்கு மங்கலம், பாகூர், திருநள்ளாறு உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னதாக, புதுச்சேரியில் 4 இடங்களில் அஇபுதமமுக போட்டியிடும் என சசிகலா அறிவித்திருந்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.