News March 25, 2026
அணு ஆயுதம்.. என் முடிவே சரி: கிம் ஜாங் உன்

ஈரான் மீதான USA தாக்குதல், வடகொரியா அணு ஆயுதங்களை வைத்திருப்பது சரிதான் என்பதை நிரூபிக்கிறது என கிம் ஜாங் உன் கூறியுள்ளார். 2019-ல் டிரம்ப்புடன் நடந்த பேச்சுவார்த்தையை குறிப்பிட்ட அவர், USA-ன் அழுத்தத்தையும், இனிமையான பேச்சையும் நிராகரித்தது சரியே எனவும் பேசியுள்ளார். மேலும், அணு ஆயுத பலம் இல்லாத நாடுகள் USA-க்கு இலக்காக மாறும் என்ற அவருடைய நம்பிக்கை உறுதியாகியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
Similar News
News April 8, 2026
புதுகை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

புதுகை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ புதுகை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04322-220585
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News April 8, 2026
இவர்களுக்கெல்லாம் மாற்றுதான் தவெக: விஜய்

நான் கட்சி ஆரம்பிச்சிட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் போகல; ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் போய்ட்டுதான் கட்சியே ஆரம்பிச்சேன் என்று பரப்புரையில் பன்ச்சாக விஜய் பேசியுள்ளார். மேலும், காமராஜர், அண்ணாதுரை, MGR போன்று யாரும் வர மாட்டார்களா என நீங்கள் ஏங்குவது எனக்கு தெரியும். அதற்காகத்தான் தவெக வந்துள்ளது என்றும் அவர் நெல்லை பரப்புரையில் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News April 8, 2026
தமிழக தேர்தல்.. ECI முக்கிய ஆலோசனை

TN சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக CEC ஞானேஷ் குமார், அர்ச்சனா பட்நாயக் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார். காணொலி வாயிலாக நடந்த கூட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு பணிகள், பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்புவது & அவற்றை பாதுகாப்பது குறித்தும் ஞானேஷ் குமார் கேட்டறிந்திருக்கிறார்.


