News March 25, 2026
BREAKING நெல்லை: பாஜக, அமமுக தொகுதிகள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் அறிவித்தார். அதில் திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியும், நாங்குநேரி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.