News May 17, 2024
திண்டுக்கல்: மழைக்கு வாய்ப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் திண்டுக்கல்லில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 22, 2025
திண்டுக்கல்: ரயில்வே துறையில் 5810 காலியிடங்கள்!

1.ரயில்வேயில் காலியாக மாஸ்டர், தட்டச்சர், இளநிலை கணக்கு உதவியாளர் உள்ளிட்ட உள்ள 5810 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
2.பணியிடம் -தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும்.
3.சம்பளம் – ரூ. 25,500/ முதல் ரூ. 35,400 வரை.
4.கல்வி தகுதி – ஏதேனும் ஒரு துறையில் பட்டம்.
5.விண்ணபிக்க அதிகாரப்பூர்வ இணையதளம் – https://www.rrbapply.gov.in/
6.கடைசி தேதி – 27.11.2025 (ஷேர் பண்ணுங்க)

திண்டுக்கல்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

திண்டுக்கல் மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!