News March 25, 2026
விழுப்புரம் வந்தார் சௌமியா அன்புமணி!

விழுப்புரம் மாவட்டத்திற்கு பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி இன்று(மார்ச் 25) வருகை தந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்த அவரை விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே கள்ளிப்பட்டு பாமக நிர்வாகி ஆறுமுகம் வரவேற்றார். அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பாஜக, அதிமுகவினர் வரவேற்றனர்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!