News March 25, 2026
₹15,290 கோடிக்கு விற்ற RR.. ₹450 கோடி வரை பெறும் வார்னே!

மறைந்த ஆஸி., வீரர் ஷேன் வார்னே RR அணிக்கு விளையாட 19 ஆண்டுகளுக்கு முன் செய்த ஒப்பந்தம் இன்று ஜாக்பாட்டாக மாறியுள்ளது. IPL-ல் இருந்து ஓய்வு பெறும் வரை ஒவ்வொரு ஆண்டும் தனக்கு அணி பங்குகளில் 0.75% வேண்டும் என ஒப்பந்தம் செய்தார். அதன்படி, 4 சீசன்கள் விளையாடிய அவரின் பங்குகள் 3% ஆக உயர்ந்தது. RR அணி ₹15,290 கோடிக்கு விற்கப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினருக்கு ₹450 கோடி வரை கிடைக்கவுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.