News March 25, 2026

1 கிராம் டீ தூள் ₹1.5 லட்சமா!

image

‘King of Tea’ எனப்படும் ’டா ஹாங் போ’ உலகின் காஸ்ட்லியான தேயிலைகளில் ஒன்றாகும். இது சீனாவின் ஃபூஜியாங் மலைப் பிரதேசத்தில் வளரும் அரிய வகை தேயிலையாம். 100 ஆண்டுகளுக்கு மேல் வயதான செடிகளின் தண்டுகளில் இருந்து வளர்க்கப்படும் இலைகளில் இருந்து இது பெறப்படுகிறது. ஊலாங் டீ வகையை சேர்ந்த இது தனித்த மண்சுவையும், உலோகச் சுவையும் கொண்டது. இதன் காரணமாக 1 கிராம் ₹1.5 லட்சம் என்ற விலைக்கு விற்பனையாகிறதாம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!