News March 25, 2026

நாகை: குடிநீர் பிரச்சனைக்கு சூப்பர் தீர்வு

image

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்க உள்ளது. இதனால் குடிநீர் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே நாகை மாவட்ட பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் குடிநீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர் மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். அல்லது <>PUNAL <<>>Citizen என்ற செயலி மூலமாகவும், 9499991916 என்ற WhatsApp எண்ணிலும் குடிநீர் குறித்து புகார் தெரிவிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.!

Similar News

News April 20, 2026

நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

image

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

error: Content is protected !!