News March 25, 2026

தஞ்சை: குடிநீர் பிரச்சனைக்கு சூப்பர் தீர்வு

image

தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் குடிநீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர் மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். அல்லது குடிநீர் தொடர்பான பிரச்சனைகள் குறித்த புகார்களை <>PUNAL Citizen<<>> என்ற செயலி மூலமாகவும், 1916 என்ற தொலைப்பேசி எண்ணிலும் தொடர்புகொண்டு கூறலாம். மேலும், 9499991916 என்ற WhatsApp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இதை ஷேர் பண்ணுங்க…

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!