News March 25, 2026

பெரம்பலூர்: குடிநீர் பிரச்சனையா?-ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் குடிநீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர் மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். குடிநீர் தொடர்பான பிரச்சனைகள் குறித்த புகார்களை <>PUNAL Citizen Mobile App<<>> மூலமாகவும், 1916 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். மேலும், WhatsApp No – 9499991916 எண்ணில் புலனம் மூலம் தெரிவிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!