News May 17, 2024
தி.மலை: மழைக்கு வாய்ப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் திருவண்ணாமலையில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 14, 2026
தி.மலை: டிராக்டர் வாங்க 80% மானியம்!

திருவண்ணாமலையில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <
News February 14, 2026
தி.மலையில் பைக் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த<
News February 14, 2026
அண்ணாமலையார் கோயிலில் நடிகர் சசிகுமார்!

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் நடிகர் சசிகுமார், நடிகை சைத்ரா நேற்று(பிப்.13) சுவாமி தரிசனம் செய்தனர். சம்பந்த விநாயகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் வழிபட்ட அவர்கள், மகாதீபம் ஏற்றப்படும் மலையையும் வணங்கினர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. ‘மை லார்ட்’ திரைப்படம் வெற்றிபெற வேண்டி தரிசனம் செய்ததாக தெரிவித்தனர்.


