News May 17, 2024
கிருஷ்ணகிரி: மழைக்கு வாய்ப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் கிருஷ்ணகிரியில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 7, 2025
கிருஷ்ணகிரியில் கிரீன் சாம்பியன் விருது – ரூ.1 லட்சம் பரிசு!

கிரீன் சாம்பியன் விருது 2025க்கு கிருஷ்ணகிரியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்காற்றும் பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் & தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டு தோறும் 100 பேருக்கு ரூ.1,00,000 வழங்கப்படும். விண்ணப்பப் படிவம் www.tnpcb.gov.in தளத்தில் பதிவிறக்கி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஆட்சியரிடம் வரும் ஜன-20க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
News December 7, 2025
கிருஷ்ணகிரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

கிருஷ்ணகிரியில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், இராயக்கோட்டை (STADIUM அருகில்), அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வரும் டிச.13 காலை 8 – பிற்பகல் 3மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை,விற்பனைத்துறை போன்ற 100க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. மேலும் 8, 10, & டிப்ளமோ முடித்து 18வயது பூர்த்தியடைந்தவர்கள் இங்கே <
News December 7, 2025
கிருஷ்ணகிரி: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW


