News March 25, 2026

திருவாரூர்: நாதகவினர் தேர்தல் பிரிவு அலுவலகம் திறப்பு

image

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேர்தல் பிரிவு அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தேன்மொழி திலீப்குமார் கலந்துகொண்டனர்.

Similar News

News April 20, 2026

திருவாரூர்: சோகத்தில் முடிந்த குடும்பத்தகராறு

image

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவருடைய மனைவி சுபஸ்ரீ (27). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சுபஸ்ரீ நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!