News March 25, 2026
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூறுகையில், 3 சட்டமன்ற தொகுதிகளில் 14,299 தபால் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 3045 பேரும், மாற்றுத்திறனாளிகள் 5416 பேரும், 82 பிறர், 1390 காவல்துறை பணியாளர்கள், 3623 வாக்குச்சாவடி பணியாளர்கள் மற்றும் 3 தடுப்பு காவலில் உள்ளவர்கள் அடங்குவார்கள். இவர்களுக்கு 12டி படிவம் வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி அலுவலர்களால் வழங்கப்படும்.
Similar News
News April 20, 2026
உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்