News March 25, 2026

அரக்கோணத்தை விரும்பும் விசிக?

image

திமுக கூட்டணியில் உள்ள விசிக-விற்கு மொத்தம் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே, விசிக சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தொகுதியில் போட்டியிட அ. செல்வராஜ் விருப்பமனு அளித்துள்ள நிலையில், விசிக தலைமையும் அரக்கோணம் தொகுதியை விரும்புவதாக தெரிகிறது. அரக்கோணத்தில் விசிக-விற்கு வெற்றிவாய்ப்புகள் எப்படி இருக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க மக்களே.!

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!