News March 25, 2026
சுற்றுலா பயணிகளுக்கு பணத்தளர்வு: ஆட்சியர் தகவல்

நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகளிடம் உள்ள பணத்தை ஆய்வு செய்து, அவர்கள் உண்மையான பயணிகள் என உறுதியானால் அப்பணத்தை பறிமுதல் செய்யாமல் தளர்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பிடிபட்ட பணத்தை 24 மணிநேரத்தில் திருப்பி தரவும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் அறிவுறுத்தவும் மாவட்ட ஆட்சியர் உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்